Jan 29, 2019, 14:35 PM IST
அதிமுகவில் இருக்கும் வரை பரம எதிரி...அதே நபர் திமுகவுக்கு வந்துவிட்டால் மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர் அடுத்தது அமைச்சர் பதவி.. திமுக என்பது அதிமுகவின் ஜெராக்ஸ் என்றாகிவிட்ட நிலையில் நாங்கள் எல்லாம் காலம் காலமாக கட்சிக்கு உழைத்து என்னதான் பயன் என கொந்தளிக்கின்றனர் உடன்பிறப்புகள். இதையே தமது ஆயுதமாக மு.க. அழகிரி கையிலெடுக்கவும் வாய்ப்புள்ளது என்கின்றன மதுரை வட்டாரங்கள். Read More
Jan 29, 2019, 09:06 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்த நாளை (ஜனவரி 30) முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் தென்மாவட்டங்களில் திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளையும் தொண்டர்களின் குமுறல்களையும் வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை அச்சடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளன. Read More
Jan 4, 2019, 08:53 AM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மு.க. அழகிரியோ ஏதோ ஒருவித மகிழ்ச்சியில் டென்சனே இல்லாமல் இருப்பது அவரது ஆதரவாளர்களிடம் புரியாத புதிராக இருக்கிறது. Read More
Jan 1, 2019, 16:23 PM IST
தமிழகம் வருகை தர உள்ள பிரதமர் மோடி மதுரையில் மு.க. அழகிரியின் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் மோடியின் வருகையின் போது நிச்சயம் தாம் மதுரையில் இருக்கப் போவதில்லை என அழகிரி தெரிவித்திருப்பதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Dec 19, 2018, 10:25 AM IST
திமுகவில் மீண்டும் தம்மை சேர்க்கப்போவதில்லை என்பது திட்டவட்டமான நிலையில் தனிக்கட்சி தொடங்குகிறார் அழகிரி. இது தொடர்பான அறிவிப்பை பிப்ரவரியில் அழகிரி வெளியிடக் கூடும் என அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Dec 18, 2018, 14:33 PM IST
தேசிய தலைவர்கள் புடைசூழ நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அழகிரிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. 'ரஜினிக்கெல்லாம் அழைப்பு அனுப்பினார்கள். கழகத்துக்கு எதிராக அண்ணன் இல்லை. இப்படிப் புறக்கணிக்கலாமா' என்ற கோபம், அழகிரிக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பேசப்பட்டது. Read More
Dec 17, 2018, 21:38 PM IST
திமுகவில் மு.க. அழகிரியை மீண்டும் சேர்ப்பது இல்லை என்பதில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக இருக்கிறார். இதனால் தனிக்கட்சி தொடங்கி திமுகவுக்கு எதிராக ஒரு கூட்டணியை அழகிரி உருவாக்குவார் என்கின்றன அவரது ஆதரவாளர்கள். அண்ணா திமுகவைப் போல கலைஞர் திமுக என பெயர் வைப்பது குறித்தும் அழகிரி ஆதரவாளர்கள் விவாதிக்க தொடங்கிவிட்டனராம். Read More
Dec 16, 2018, 13:56 PM IST
தமது தந்தையும் மறைந்த முதல்வருமான கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொள்வேன் என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Nov 28, 2018, 08:50 AM IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாமல் இருக்கின்றன. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் களத்தில் கருணாநிதியின் மரணத்தை முன்வைத்து பரமபத விளையாட்டை நடத்த டெல்லி வியூகம் வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. Read More
Oct 13, 2018, 22:32 PM IST
கருணாநிதியின் அன்பை பெற்ற நான், பல சதிகளால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார். Read More